கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் - சோனியா காந்தி
கருணாநிதி உருவப் படத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
3 Jun 2024 6:03 AM GMTகர்நாடகாவில் 3ல் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் வெல்லும் - டி.கே.சிவக்குமார் உறுதி
நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் வருகிற 4-ந்தேதி எண்ணப்பட உள்ளது.
2 Jun 2024 4:03 PM GMT2004ல் நடந்தது போலவே இப்போதும் நடக்கும் - ஜெய்ராம் ரமேஷ்
கருத்துக்கணிப்பு ஒரு உளவியல் ரீதியான விளையாட்டு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
2 Jun 2024 11:38 AM GMTவெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்: அரியணை போட்டியில் முந்துவது யார்..?
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.
1 Jun 2024 5:24 PM GMTதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு விவாதங்களை தவிர்க்க காங்கிரஸ் முடிவு... ஜே.பி.நட்டா விமர்சனம்
ஏழாவது மற்றும் கடைசிக் கட்டமாக சனிக்கிழமை நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என நட்டா கேட்டுக்கொண்டார்.
31 May 2024 4:32 PM GMT'பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும்; காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும்"- மத்திய பிரதேச முதல்-மந்திரி
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியின் நிலை மேலும் மோசமடையும் என்றும் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
30 May 2024 4:41 PM GMT"காந்தியை பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை.." - பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
சித்தாந்த முன்னோர்களை கொண்டவர்களுக்கு காந்தியின் உலகளாவிய தாக்கம் பற்றி தவறாக அறிந்திருப்பதில் ஆச்சரியமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 9:58 PM GMTமணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது - பா.ஜ.க. விமர்சனம்
மணிசங்கர் ஐயரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
29 May 2024 12:46 PM GMTஇந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது - காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு
இந்திய வெளியுறவு சேவை உயர் சாதி சேவையாக இருந்தது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பேசியுள்ளார்.
29 May 2024 6:58 AM GMT200 தொகுதிகளைக்கூட பா.ஜனதா கூட்டணியால் தாண்ட முடியாது - மல்லிகார்ஜுன கார்கே
ஏதேனும் ஒரு வேலை பார்ப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை மக்களுக்கு சேவை செய்ய சிறுவயதில் இருந்தே அரசியலில் இருக்கிறேன் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
29 May 2024 5:38 AM GMTதேர்தலில் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது: சல்மான் குர்ஷித்
தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
28 May 2024 10:09 AM GMTமோடி மீண்டும் பிரதமராக மாட்டார் - ராகுல்காந்தி
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
27 May 2024 1:16 PM GMT