முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்:  காங்கிரஸ் வலியுறுத்தல்

முப்படை தலைமை தளபதி கூறியதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிங்கப்பூரில் முப்படை தலைமை தளபதி வெளியிட்ட தகவல்களை பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
2 Jun 2025 3:20 AM
மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

மோடி அரசு நாட்டை தவறாக வழி நடத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
31 May 2025 3:52 PM
மாநிலங்களின் மொழி, கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

மாநிலங்களின் மொழி, கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

சென்னை, திருச்சி பண்பலைகளில் மீண்டும் தமிழ்பட பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார். .
31 May 2025 10:07 AM
போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் பேச்சு: பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்..? - காங்கிரஸ் கேள்வி

போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் பேச்சு: 'பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்..?' - காங்கிரஸ் கேள்வி

தாம் தான் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்தவர் என்று பலமுறை சுட்டிக்காட்டி வரும் டிரம்புக்கு, பிரதமர் மோடி எப்போது பதிலளிப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
31 May 2025 9:21 AM
திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து

திருக்குறள் குறித்து வேண்டுமென்றே கவர்னர் வம்பு இழுக்கிறார்-கார்த்திக் சிதம்பரம் கருத்து

திருக்குறளில் ஆன்மிக கருத்து உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
31 May 2025 2:00 AM
பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை அதிகரித்திருக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெரும்பாலான இந்தியர்கள் நுகர்வு பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
29 May 2025 1:29 AM
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்; காங். மூத்த தலைவர் விமர்சனம்

பா.ஜ.க. செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்; காங். மூத்த தலைவர் விமர்சனம்

பனாமாவுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்றது.
28 May 2025 9:46 AM
இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு அச்சுறுத்தல்: செல்வப்பெருந்தகை

நேருவும், காந்தியும், அம்பேத்கரும் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 10:52 AM
நேரு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்: செல்வப்பெருந்தகை

நேரு சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்: செல்வப்பெருந்தகை

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
27 May 2025 6:31 AM
இந்தியாவின் ஜவஹர் சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் ராகுல் காந்தி அஞ்சலி

'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் ராகுல் காந்தி அஞ்சலி

16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பிரதமராக நேரு இருந்துள்ளார்.
27 May 2025 6:02 AM
இந்தியாவிற்கு ராகுல் காந்தி துரோகம் செய்கிறார் - பா.ஜ.க. மூத்த தலைவர் கவுரவ் விமர்சனம்

இந்தியாவிற்கு ராகுல் காந்தி துரோகம் செய்கிறார் - பா.ஜ.க. மூத்த தலைவர் கவுரவ் விமர்சனம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது
23 May 2025 10:03 AM
ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்

ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
23 May 2025 6:13 AM