தேவகவுடா பேரனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; காங்சிரசை சாடிய அமித்ஷா

தேவகவுடா பேரனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; காங்சிரசை சாடிய அமித்ஷா

நாட்டில் பெண் சக்திக்கு ஆதரவாக துணை நிற்போம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காலை கூறியுள்ளார்.
30 April 2024 7:00 AM GMT