நயன்தாரா நடித்த  காட்பாதர் படம் ரூ.125 கோடி வசூல்

நயன்தாரா நடித்த காட்பாதர் படம் ரூ.125 கோடி வசூல்

நயன்தாரா நடிக்க காட்பாதர் படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூ125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.
10 Oct 2022 7:15 AM GMT