கார் ஓட்டுனரை 1 கி.மீ. தூரம் பைக்கில் இழுத்து சென்ற நபர்; பரபரப்பு வீடியோ

கார் ஓட்டுனரை 1 கி.மீ. தூரம் பைக்கில் இழுத்து சென்ற நபர்; பரபரப்பு வீடியோ

கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் 1 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் சென்ற நபர் இன்று மதியம் இழுத்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
17 Jan 2023 12:45 PM GMT