ஓடும் காரில் திடீரென பிடித்த  தீ ..  கர்ப்பிணி பெண்- கணவர் பலியான சோகம்

ஓடும் காரில் திடீரென பிடித்த தீ .. கர்ப்பிணி பெண்- கணவர் பலியான சோகம்

கார் ஓடிக்கொண்டிருந்தபோதே திடீரென காருக்குள் புகை எழும்பி தீ பற்றியது. தீ பரவுவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவர்கள் காரை உடனடியாக நிறுத்தினர்
2 Feb 2023 11:31 AM GMT