அதிகம் மாசு கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

அதிகம் மாசு கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா 2-வது இடம்

உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி இந்தியாவில் டெல்லி, பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சினையை சந்திக்கிறது.
15 Jun 2022 9:54 AM GMT
காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவு? - ஆய்வில் தகவல்

காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைவு? - ஆய்வில் தகவல்

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 Jun 2022 9:53 AM GMT