டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

டெல்லியில் காற்று மாசுபாடு மோசமடைந்து வருவது குறித்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை!

டெல்லி முழுவதும் காற்றின் தரம் 'அபாயம்' என்ற நிலையில் நீடிக்கிறது. சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 500 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
4 Nov 2022 7:50 AM GMT
டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - முதல் மந்திரி அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - முதல் மந்திரி அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2022 6:52 AM GMT
தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் - பொதுமக்கள் அவதி..!

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
3 Nov 2022 2:55 AM GMT
காற்று மாசு எதிரொலி:  முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்

காற்று மாசு எதிரொலி: முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்

வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்துபணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Nov 2022 10:31 AM GMT
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!

டெல்லி மற்றும் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல தூசி நிறைந்து காணப்படுகிறது.
1 Nov 2022 4:15 AM GMT
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2022 5:29 AM GMT
டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!

டெல்லி முழுவதும் காற்று மாசு அதிகரிப்பு - காற்றின் தரம் மிகவும் மோசம்..!

டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 355 என்ற அளவில் பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது.
29 Oct 2022 3:00 AM GMT
விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

விபத்தில்லா, மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
18 Oct 2022 6:45 PM GMT
டெல்லியில் மோசமான பிரிவில் காற்றின் தரநிலை

டெல்லியில் மோசமான பிரிவில் காற்றின் தரநிலை

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
18 Oct 2022 5:09 PM GMT
டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு

டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு

காற்று மாசு குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
23 Sep 2022 2:46 PM GMT
காற்று மாசுவால் ஆயுள் காலம் குறையும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காற்று மாசுவால் ஆயுள் காலம் குறையும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
24 Jun 2022 11:21 AM GMT
அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை

அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை

அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
23 Jun 2022 12:27 PM GMT