அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
19 Feb 2024 6:52 PM GMT
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையினை வெகுவாக குறைத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
30 Jan 2024 6:48 AM GMT
அரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1,752 ஆக உயர்த்துங்கள் - அன்புமணி ராமதாஸ்

அரசு மருத்துவர் நியமனம்: பணியிடங்கள் எண்ணிக்கையை 1,752 ஆக உயர்த்துங்கள் - அன்புமணி ராமதாஸ்

அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை 70 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Dec 2023 7:34 AM GMT
குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்

குத்தகை முறையில் ஓட்டுனர், நடத்துனர்களை நியமிக்க ஐகோர்ட்டு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - ராமதாஸ்

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Nov 2023 6:50 AM GMT
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க துடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
2 Oct 2023 7:30 AM GMT
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் - வைகோ வேண்டுகோள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் - வைகோ வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய நான்காம் வகை காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17 Jun 2023 10:06 AM GMT