'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்'வாட்டாள் நாகராஜ் பேட்டி
மழைக்காலங்களில் உபரிநீர் கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.
25 March 2024 2:22 AM GMTதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
11 March 2024 10:21 AM GMTநீர்வரத்து குறைந்ததால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு
வினாடிக்கு 300 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. ஐந்தருவி, மெயின் அருவி பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.
9 Feb 2024 6:39 AM GMTகர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
9 Nov 2023 4:38 AM GMTதமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறப்பது சாத்தியம் இல்லை- டிகே சிவக்குமார் மீண்டும் அடம்
தமிழகத்திற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு 2,600 கன அடி தண்ணீரை கர்நாடகா திறக்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
30 Oct 2023 1:00 PM GMTகாவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை
குளித்தலை காவிரி ஆற்றில் பிணமாக கிடந்த திருநங்கை யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Oct 2023 6:36 PM GMTகாவிரி ஆற்றில் துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
காவிரி ஆற்றில் துலாஸ்நானம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
18 Oct 2023 7:54 PM GMTஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
14 Oct 2023 9:39 PM GMTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
11 Oct 2023 5:56 AM GMTகர்நாடகாவில் 'பந்த்': தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே நாளை இயக்கப்படும்- அதிகாரிகள் தகவல்
கர்நாடகாவில் நாளை 'பந்த்' நடைபெற உள்ள நிலையில் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
28 Sep 2023 11:19 AM GMTகாவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
3 Sep 2023 7:33 PM GMTகாவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்
மைசூரில் காவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
3 Sep 2023 6:45 PM GMT