ரீ ரிலீஸ்... கில்லியின் சாதனையை முறியடிக்குமா பில்லா?

ரீ ரிலீஸ்... 'கில்லி'யின் சாதனையை முறியடிக்குமா 'பில்லா'?

விஜயின் 'கில்லி' படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் அஜித்தின் 'பில்லா' இந்த சாதனையை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
25 April 2024 12:42 PM GMT