நரிக்குறவராக யோகி பாபு... குருவிக்காரன் படத்தின் போஸ்டர் வெளியீடு...!

நரிக்குறவராக யோகி பாபு... 'குருவிக்காரன்' படத்தின் போஸ்டர் வெளியீடு...!

யோகி பாபு நரிக்குறவராக நடித்துள்ள 'குருவிக்காரன்' படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
23 Nov 2023 8:16 AM GMT