20 நிமிடத்தில் தயாராகும் எலெக்ட்ரிக் சைக்கிள்

20 நிமிடத்தில் தயாராகும் எலெக்ட்ரிக் சைக்கிள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை பல நாடுகளும் ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
9 Sep 2022 4:19 PM GMT