பண மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

பண மோசடி வழக்கு - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப் பத்திரிகை தாக்கல்

பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 8 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
9 Jan 2023 2:23 PM GMT