மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM GMT
கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு

கரூரில் முறைகேடாக இயங்கிய குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம் விதிப்பு

மேலும், 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
30 Jun 2023 6:58 AM GMT
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் - அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் - அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு வெளியே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு வரை குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
21 Dec 2022 11:53 AM GMT
குமரியில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

குமரியில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படவில்லை என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
21 Sep 2022 10:21 AM GMT