டேட்டா சயின்ஸ் படிப்பும், கல்வித் தகுதிகளும்...!

'டேட்டா சயின்ஸ்' படிப்பும், கல்வித் தகுதிகளும்...!

கூகுள், பேஸ்புக், யாஹூ, டுவிட்டர்... போன்ற பிரபல டிஜிட்டல் நிறுவனங்களில் டேட்டா சயின்ஸ் படித்தவர்களுக்கு அதீத வரவேற்பு இருக்கிறது. பலவிதமான பணிகளில், நல்ல சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
28 Jun 2022 2:13 PM GMT