6 கிலோ வெள்ளி- 4½ பவுன் நகைகள் கொள்ளை

6 கிலோ வெள்ளி- 4½ பவுன் நகைகள் கொள்ளை

கபிஸ்தலம் அருகே வீட்டின் பூட்ைட உடைத்து 6 கிலோ வெள்ளி மற்றும் 4½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
23 Sep 2023 7:59 PM GMT
தங்க நகை பட்டறை அதிபர்களை கட்டிப்போட்டு 50 பவுன் நகை கொள்ளை - சம்பளம் தராததால் ஊழியர்கள் கைவரிசை

தங்க நகை பட்டறை அதிபர்களை கட்டிப்போட்டு 50 பவுன் நகை கொள்ளை - சம்பளம் தராததால் ஊழியர்கள் கைவரிசை

சென்னையில் சம்பளம் தராததால் தங்க நகை பட்டறை அதிபர்களை கட்டிப்போட்டு 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
6 April 2023 4:17 AM GMT
கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
17 Sep 2022 6:45 PM GMT
பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளை

பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளை

உளுந்தூர்பேட்டையில் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் நகையை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.
26 May 2022 7:20 PM GMT