நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை தாண்டப்போவதில்லை - காங்கிரஸ் கடும் தாக்கு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை தாண்டப்போவதில்லை - காங்கிரஸ் கடும் தாக்கு

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
11 April 2024 7:48 AM GMT
தி.மு.க.வையும், காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது-  கே.சி.வேணுகோபால் பேட்டி

தி.மு.க.வையும், காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது- கே.சி.வேணுகோபால் பேட்டி

மக்களுக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான மத்திய அரசு கவிழும் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசினார்.
9 March 2024 5:21 PM GMT
களங்கம் நிறைந்த முதல்-மந்திரியாக பினராயி விஜயன் விளங்குகிறார் - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு

களங்கம் நிறைந்த முதல்-மந்திரியாக பினராயி விஜயன் விளங்குகிறார் - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு

நாட்டில் வேலையின்மையால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.
2 Jan 2024 2:58 AM GMT
ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: உடனடியாக பதவிப் பறிப்பை திரும்ப பெற வேண்டும் - கே.சி.வேணுகோபால்

ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு: உடனடியாக பதவிப் பறிப்பை திரும்ப பெற வேண்டும் - கே.சி.வேணுகோபால்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
4 Aug 2023 10:05 AM GMT
ராஜஸ்தான் அரசியலில் அதிரடி மாற்றம்.. ஒன்றிணையும் அசோக் கெலாட் - சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் அதிரடி மாற்றம்.. ஒன்றிணையும் அசோக் கெலாட் - சச்சின் பைலட்

அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
29 May 2023 6:04 PM GMT
லலித் மோடி போன்ற சர்வதேச ஊழல்வாதிகள், பிரதமர் மோடிக்கு ஆதரவு - காங்கிரஸ் விமர்சனம்

லலித் மோடி போன்ற சர்வதேச ஊழல்வாதிகள், பிரதமர் மோடிக்கு ஆதரவு - காங்கிரஸ் விமர்சனம்

சர்வதேச ஊழல்வாதிகள் எல்லாம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வருவது, பிரதமரின் தரத்தை தாழ்த்துகிறது என்று கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
30 March 2023 11:39 PM GMT