கேங்க்ஸ் குருதிப் புனல் வெப் சீரிஸ் உரிமையை வாங்கிய அமேசான்

'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் உரிமையை வாங்கிய அமேசான்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெளியான 'கேங்க்ஸ் குருதிப் புனல்' வெப் சீரிஸ் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
23 March 2024 9:10 AM GMT