கன்னியாகுமரி, நெல்லை,  தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை

தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 9:30 AM GMT