தமிழ்நாட்டில் 23 பேருக்கு தொற்று: சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 23 பேருக்கு தொற்று: சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
28 Dec 2023 8:40 PM GMT