சகுரா அறிவியல் உயர்கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 64 இந்திய மாணவர்கள் ஜப்பான் பயணம்

'சகுரா' அறிவியல் உயர்கல்வி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 64 இந்திய மாணவர்கள் ஜப்பான் பயணம்

ஜப்பான் செல்வதற்காக 11 மாநிலங்களில் உள்ள நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
10 Dec 2023 1:25 AM GMT