சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசு பணியாற்றிய ஜவான் திரைப்படம் தேர்வு

சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசு பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு

அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் டாரஸ் வேர்ல்ட் ஸ்டண்ட் விருதுகளுக்கான பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
18 April 2024 6:39 AM GMT