நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன் - சத்திய பிரியாவின் தாய் கதறல்

"நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன்" - சத்திய பிரியாவின் தாய் கதறல்

"நீங்க தான் கமிஷனராச்சே..என் புள்ளைய திரும்ப கொடுங்களேன்" என போலீஸ் கமிஷனரின் காலில் விழுந்து சத்தியாவின் தாய் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.
14 Oct 2022 9:57 AM GMT