இயல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி, சந்துருவுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து

'இயல்' வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வேங்கடாசலபதி மற்றும் சந்துருவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 May 2022 12:35 PM GMT