சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம் - கே.பாலகிருஷ்ணன் கண்டணம்

"சமையல் எரிவாயு விலைக் குறைப்பு வெறும் தேர்தல் கபட நாடகம்" - கே.பாலகிருஷ்ணன் கண்டணம்

தேர்தல் உள்நோக்கத்தோடு குறைத்து விட்டு மகளிருக்காக செய்யும் உதவி என்று சொல்வது அப்பட்டமான மோசடியாகும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
8 March 2024 10:58 AM GMT