நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது

நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது'

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
28 May 2023 5:23 PM GMT