சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை:  மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை: மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
26 Jan 2023 1:16 PM GMT