முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் கார் மீது முட்டை, கல்வீச்சு; ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது

முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் கார் மீது முட்டை, கல்வீச்சு; ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது

அரசு நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியை அழைக்காததை கண்டித்து முன்னாள் மந்திரி சி.பி.யோகேஷ்வர் மீது முட்டை, கல்வீசி தாக்குதல் நடத்திய ஜனதாதளம் (எஸ்) தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
1 Oct 2022 6:45 PM GMT