குமரி டூ ஜோத்பூர்... விமானத்தில் பறந்த சினேரியஸ் கழுகு

குமரி டூ ஜோத்பூர்... விமானத்தில் பறந்த சினேரியஸ் கழுகு

சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாச்சியா உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
4 Nov 2022 11:26 AM GMT
ஒக்கி புயலின்போது மீட்கப்பட்ட அரியவகை கழுகு, விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டது

'ஒக்கி' புயலின்போது மீட்கப்பட்ட அரியவகை கழுகு, விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒக்கி’ புயலின்போது மீட்கப்பட்ட அரியவகை கழுகு சென்னையில் இருந்து விமானம் மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது.
4 Nov 2022 12:21 AM GMT