சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகர்கள்

சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு'. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
29 Jun 2022 6:18 PM GMT