சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச விருதை வென்ற ஹாய் நான்னா

சிறந்த திரைப்படத்திற்கான சர்வதேச விருதை வென்ற 'ஹாய் நான்னா'

'ஹாய் நான்னா' திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
7 April 2024 4:25 AM GMT