சீனியர் சிட்டிசன் சலுகை நீக்கம்: கூடுதலாக ரூ.5,800 கோடி வருவாய் ஈட்டிய ரெயில்வே

சீனியர் சிட்டிசன் சலுகை நீக்கம்: கூடுதலாக ரூ.5,800 கோடி வருவாய் ஈட்டிய ரெயில்வே

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ரெயில்வேயில் செலவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
2 April 2024 12:30 PM GMT