சிவசேனா கட்சி பெயர், சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே மனு அவசர வழக்காக  சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சிவசேனா கட்சி பெயர், சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே மனு அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
21 Feb 2023 7:15 PM GMT