சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

'சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி' - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

சிறுபான்மை மக்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
17 Feb 2024 3:52 PM GMT
மத்திய அரசுக்கு விவசாயிகள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

'மத்திய அரசுக்கு விவசாயிகள் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்' - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

விவசாயிகளின் கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 4:46 PM GMT
குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இதுபோன்று மீண்டும் நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
4 July 2023 11:55 AM GMT
அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு குறை சொல்கிறது - ஜவாஹிருல்லா கண்டனம்

'அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு குறை சொல்கிறது' - ஜவாஹிருல்லா கண்டனம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை பாரபட்சமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என ஜவாஹ்ஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
28 May 2023 2:43 PM GMT