மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் - பெட்ரோலியத்துறை மந்திரி பேட்டி

மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி கூறினார்.
15 Nov 2022 12:27 AM GMT