பாஜக நிர்வாகி  டிக் டாக் புகழ் சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்

பாஜக நிர்வாகி 'டிக் டாக் புகழ்' சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்

சோனாலியின் அகால மரணம் பாஜகவினர் மத்தியிலும் அவரது டிக்டாக் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 Aug 2022 6:17 AM GMT