இந்தியாவில் 4 நகரங்களில் வெளியானது டிஜிட்டல் கரன்சி

இந்தியாவில் 4 நகரங்களில் வெளியானது டிஜிட்டல் கரன்சி

டெல்லி, மும்பை, பெங்களூர், புவனேசுவர் ஆகிய 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி இன்று வெளியானது.
1 Dec 2022 3:16 PM GMT
டிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத மின்னணு பணம் - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்

டிஜிட்டல் கரன்சி கண்ணுக்கு தெரியாத 'மின்னணு பணம்' - பண பரிவர்த்தனையில் புதிய வடிவம்

பழங்காலத்தில் ஒரு பொருளை கொடுத்து மற்றொரு பொருளை வாங்கும் பண்டமாற்று முறை இருந்தது. அதைத்தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கு வெள்ளி, செப்பு நாணயங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் நிர்வாக முறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாணயத்தின் வடிவம், தன்மை மற்றும் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
17 Nov 2022 5:52 AM GMT
தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி கவர்னர்

"தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்" - ரிசர்வ் வங்கி கவர்னர்

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 1:20 PM GMT