மே 1-ந் தேதி  ரீ ரிலீஸாகும் தீனா படம்

மே 1-ந் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்

23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் பதிப்பில் வருகிற மே 1 - ந்தேதி அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 April 2024 2:22 PM GMT