ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள்; டூடுள் வெளியிட்டு கூகுள் வாழ்த்து

ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள்; 'டூடுள்' வெளியிட்டு கூகுள் வாழ்த்து

ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளான இன்று, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'டூடுள்' வெளியிட்டுள்ளது.
13 Aug 2023 7:40 AM GMT