ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பேட்டி

'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு'- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பேட்டி

பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்காகும் என டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
15 Aug 2022 9:05 PM GMT