தக் லைப் படத்தில் அருண் விஜய்?

'தக் லைப்' படத்தில் அருண் விஜய்?

‘தக் லைப்’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
31 March 2024 2:41 PM GMT