சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி கவுண்ட்டர்கள் திறப்பு

சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தனி கவுண்ட்டர்கள் திறப்பு

பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தனி கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Sep 2022 9:03 AM GMT