தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் - தமிழக அரசு விளக்கம்

தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: அந்தந்த கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து கொள்ளலாம் - தமிழக அரசு விளக்கம்

புதிய மாதிரி பாடத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திக் கொள்வது குறித்து தன்னாட்சிக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Aug 2023 12:59 PM GMT