நிலக்கரி சுரங்க திட்டம்,  ஏல பட்டியலில் இருந்து  தமிழக டெல்டா பகுதிகள் நீக்கம்:  மத்திய அரசு

நிலக்கரி சுரங்க திட்டம், ஏல பட்டியலில் இருந்து தமிழக டெல்டா பகுதிகள் நீக்கம்: மத்திய அரசு

தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
8 April 2023 6:13 AM GMT