தல தோனி மட்டும் தான் தலைவன்... தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன் சிங்

'தல' தோனி மட்டும் தான் தலைவன்... தமிழில் டுவீட் போட்ட ஹர்பஜன் சிங்

'தல' தோனி மட்டும் தான் தலைவன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
21 May 2023 5:04 AM GMT