எம்.பி.ஏ. தேர்வுக்காக தாட்கோ நடத்தும் பயிற்சியில்  ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்

எம்.பி.ஏ. தேர்வுக்காக தாட்கோ நடத்தும் பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய மேலாண்மை கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு எழுத தாட்கோ மூலம் அளிக்கப்படும் பயிற்சியை பெற...
25 March 2023 7:00 PM GMT