தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட இயக்குனருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருது

'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட இயக்குனருக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருது

நீலகிரியை சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
1 July 2023 7:26 PM GMT