தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடர்: ஆர்யாவின் தி வில்லேஜ் தொடரின் டிரைலர் வெளியானது..!

தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடர்: ஆர்யாவின் 'தி வில்லேஜ்' தொடரின் டிரைலர் வெளியானது..!

ஆர்யா நடித்துள்ள 'தி வில்லேஜ்' தொடர் தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல் வெப் தொடராக வெளியாக உள்ளது.
17 Nov 2023 10:27 AM GMT