வானில் ஜாலம் காட்டும் ஸ்டார்லிங் பறவைகள்

வானில் ஜாலம் காட்டும் 'ஸ்டார்லிங் பறவைகள்'

உலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்த்து வருகின்றன. அதில் பறவைகளும் அடங்கும். பறவைகளில் அழகுகள் நிறைந்தவைகளும், கண்களை கவரக்கூடியவையும் உள்ளன. இதில் நாம் காணப் போவது வானில் ஜாலம் காட்டுவதோடு பல்வேறு வித்தைகளை நிகழ்த்தி வரும் ஸ்டார்லிங் பறவைகள் தான்.
28 July 2022 3:55 PM GMT